MARC காட்சி

Back
ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
300 : _ _ |a 28 செ.மீ x 20.5 செ.மீ
500 : _ _ |a

        திருப்புல்லாணி தெய்வச்சிலைப் பெருமாளுக்கு இராமநாதபுரம் சேதுபதி மன்னர், மன்னார் முத்துச் சலாபத்தில் ஐந்துகல் வைத்து முத்துக்குளிக்கும் உரிமையை நல்குவது இந்தச் செப்பேடு.

         இதன் மூலம் திருக்கோயில் திருப்பணி அன்றாடக் கோயில் பூஜைகள், விழாக்கள் ஆகியவைகளுக்கு விளை நிலங்களையும், ஊர்களையும் தானமாக வழங்குதல் என்ற அறப்பணிகளுடன் அமையாமல் தங்களது பாரம்பரிய உரிமையினையும் திருக்கோயில்களுக்கு விட்டுக் கொடுத்திருப்பதை இச்செப்பேட்டின் மூலம் அறியமுடிகிறது.

        இந்தச் செப்பேடு வழங்கப்பட்ட ஆண்டு கி.பி. 1797-இல் மன்னார் பகுதியில் முத்துச்சாலபம் நடைபெற்றுள்ளது. மேலும் திருப்புல்லாணித் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருநாள் அன்று பெருமாளுக்கு திருத்தேர்விழா நடைபெற்று வந்ததையும் இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, கிழவன், சேதுபதி, ரகுநாத சேதுபதி, மன்னர், இராமலிங்கவிலாசம், அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / ரெகுநாத கிழவன் சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a 20.3.1699
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
925 : _ _ |a 28 செ.மீ x 20.5 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00101
barcode : TVA_CPS_00101
book category : சேதுபதி
cover :
Primary File :

34-1.jpg

34-2.jpg

34-3.jpg

34-4.jpg

34-5.jpg

34-6.jpg

34-7.jpg

34-8.jpg

34-9.jpg